போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்­ப­டை­யுடன் கூட்டு இரா­ணுவப் பயிற்­சி­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா. கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த, இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான கூட்டுப் பயிற்­சி­களே இப்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. திரு­கோ­ண­மலைக் கடலில், அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் என்று அழைக்­கப்­படும் சிறப்பு கொமாண்டோ அணி­யினர், இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருடன், பயிற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஜூன் 19 ஆம் திகதி தொடங்­கப்­பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி … Continue reading போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்